Now livetag icon
NEW REPORT: Knowing your true competitive position across Web & AppDownload Reportbanner icon

ஸ்ரீ சாய் சத்சரிதம் 앱 분석 (10월 6일)

ஸ்ரீ சாய் சத்சரிதம்

ஸ்ரீ சாய் சத்சரிதம்

  • Vigo Webs
  • Google Play Store
  • 무료
  • 도서 및 참고자료
சீரடி சாய்பாபா (செப்டம்பர் 28, 1838 – அக்டோபர் 15, 1918), மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்த ஓர் குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (சூஃபி குரு அல்லது ஆன்மீக வழிகாட்டி) அல்லது குதுப் (பரிபூரண மனிதர்) ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. பல்வேறு மகிமைகள் பொருந்திய பாபாவின் சத் சரிதத்தை பாராயணம்‌ செய்து செல்வத்தை விரும்புபவன்‌ செல்வத்தையும்‌, நல்ல வியாபாரிகள்‌ வியாபாரத்தில்‌ வெற்றியையும்‌ அடைவர்‌. உண்மைக்கும்‌, பக்திக்கும்‌ தகுந்தவாறே பலன்களும்‌ அமையும்‌. இவைகளின்றி எவ்விதமான அனுபவமும்‌ இல்லை. இச்சரிதத்தை பக்தியுடன்‌ படித்தால்‌ சாயி மனம்‌ மகிழ்ந்து உங்கள்‌ அறியாமையையும்‌, ஏழ்மையையும்‌ நீக்கி உங்களுக்கு ஞானமும்‌, செல்வமும்‌, க்ஷேமமும்‌ நல்குவார்‌. கருத்தூன்றிய மனத்துடன்‌ ஒவ்வொரு நாளும்‌ ஒரு அத்தியாயம்‌ படித்தால்‌ அது எல்லையற்ற ஆனந்தத்தைக்‌ கொடுக்கும்‌. தனது நலனை எவன்‌ மனதில்‌ கொண்டுள்ளானோ அவன்‌ கட்டாயம்‌ கவனமாகப்‌ படிக்கவேண்டும்‌. கடவுளின்‌ திருவடிகளைக்‌ காணச்செய்து அவர்களின்‌ சம்சார பயங்களைப்‌ போக்கும் சாயிபாபாவின் ஸத் சரிதம் பாராயணம்‌ இப்பொழுது ஆப் வடிவில் இணைய வசதியின்றி படிக்கலாம். ✔ புத்தகம் போன்ற வடிவில் எளிதாக படிக்க ✔ ஆடியோ வடிவில் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கலாம் ✔ பாபாவின் பல்வேறு புகைப்படங்கள் ✔ சாயிபாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி ✔ சாயிபாபாவின் ஆரத்தி ✔ தினமும் பாராயணம் செய்யும் நினைவூட்டல் (நோட்டிபிகேஷன்) We would like to thank for your interest to with our app. Please share your thoughts and comments with us.
ஸ்ரீ சாய் சத்சரிதம்

ஸ்ரீ சாய் சத்சரிதம் 사용량 순위

사용량 순위는 28일간의 현재 설치 수와 활성 사용자를 계산하는 Similarweb 알고리즘을 기반으로 합니다.

모든 카테고리 ·
미국--
도서 및 참고자료 ·
미국--

일일 활성 사용자

ஸ்ரீ சாய் சத்சரிதம் 다운로드와 일일 활성 사용자 추이를 확인하여 ஸ்ரீ சாய் சத்சரிதம் 사용자의 이용 패턴을 분석하세요.

사용자

ஸ்ரீ சாய் சத்சரிதம் 다운로드와 일일 활성 사용자 추이를 확인하여 ஸ்ரீ சாய் சத்சரிதம் 사용자의 이용 패턴을 분석하세요.

일일 활성 사용자 확인하기
8월9월10월

ஸ்ரீ சாய் சத்சரிதம் 순위 통계 추이

ஸ்ரீ சாய் சத்சரிதம்의 Similarweb 사용량 순위 및 Google Play Store 순위

순위

데이터가 없습니다

ஸ்ரீ சாய் சத்சரிதம் 국가별 순위

ஸ்ரீ சாய் சத்சரிதம்의 주요 카테고리 순위가 가장 높은 국가입니다


사용자 관심사 및 상위 카테고리

ஸ்ரீ சாய் சத்சரிதம் 사용자가 이용하는 상위 카테고리 및 앱

표시할 데이터 없음

주요 경쟁 앱 및 대체 앱

같은 스토어에서 동일한 사용자가 사용할 가능성이 높은 앱입니다.

표시할 데이터 없음
ஸ்ரீ சாய் சத்சரிதம்

10월 6, 2026